ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிறைஸ்ட்சர்ச் ஹாக்லி ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய 2வது டெஸ்டில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு சுருண்டது (லாதம் 38, ஹென்றி 29, கேப்டன் சவுத்தீ 26, பிளண்டெல் 22, வில்லியம்சன் 17). ஆஸி. பந்துவீச்சில் ஹேசல்வுட் 5, ஸ்டார்க் 3, கம்மின்ஸ், கிரீன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முதல் நாள் முடிவில் ஆஸி. 4 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்துள்ளது.
நியூசி. 162 ஆல் அவுட்
207
previous post