Tuesday, April 23, 2024
Home » நெல்லை இஎஸ்ஐசி மருத்துவமனையில் டாக்டர்கள்

நெல்லை இஎஸ்ஐசி மருத்துவமனையில் டாக்டர்கள்

by Porselvi

நெல்லை வண்ணார்பேட்டை இஎஸ்ஐசி மருத்துவமனையில் சீனியர் ரெசிடென்ஸ், முழு நேர சிறப்பு டாக்டர், பகுதி மற்றும் முழு நேர சிறப்பு டாக்டர் ஆகிய பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

1. Senior Residents : ( 3 years):
i) Radiology : 1 இடம் (பொது)
ii) Ophthalmology : 1 இடம் (பொது)
iii) Orthopaedics : 1 இடம் (பொது)
iv) General Surgery : 2 இடங்கள் (ஒபிசி)
v) General Medicine : 1 இடம் (எஸ்சி)
vi) General Medicine/Paediatrics : 1 இடம்
(பொருளாதார பிற்பட்டோர்)

2. Full Time Specialist
i) General Medicine : 1 இடம் (ஒபிசி)
ii) Paediatrics : 1 இடம் (பொது)
iii) Ophthalmology : 1 இடம் (பொது)
3. Part Time/Full Time Specialist:
i) Radiology: 1 இடம் (பொது).

தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு https://tirunelvelihospital.esic.gov.in மற்றும் www.esic.gov.in என்ற இணையதளங்களை பார்க்கவும். விண்ணப்பதாரர்கள் நெல்லை இஎஸ்ஐசி மருத்துவமனைக்கு வருகிற 21ம் தேதி வந்து தங்களின் வருகையை காலை 9 மணி முதல் 10.30க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 21.03.2024.

You may also like

Leave a Comment

19 + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi