171
நாமக்கல்: நாமக்கல் சின்னமுதலைப்பட்டி அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி கனிஷ்கா உயிரிழந்தார். திருச்சியை சேர்ந்த கனிஷ்கா திருவிழாவிற்கு உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஊர் திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.