Tuesday, April 30, 2024
Home » நான் முதல்வன் திட்டம் என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

நான் முதல்வன் திட்டம் என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

by Arun Kumar

சென்னை: நான் முதல்வன் திட்டம் என் கனவுத்திட்டம் மட்டுமல்ல; நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற பிரசாந்த் என்பவர் சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழ்நாடு அளவில் 2-ம் இடம் பிடித்து சாதனை பிடித்துள்ளார். நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற பிரசாந்த் யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 78-ம் இடத்தை பிடித்தார்.

You may also like

Leave a Comment

twenty − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi