Monday, May 13, 2024
Home » சென்னை தலைமைச்செயலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்காக புதிய வாகன சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை தலைமைச்செயலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்காக புதிய வாகன சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Arun Kumar
Published: Last Updated on

சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்காக புதிய வாகன சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.23.84 கோடி மதிப்பில் 253 வாகனங்களை ஊரக வளர்ச்சி அலுவலர்களின் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

You may also like

Leave a Comment

eighteen − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi