சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதாக புரட்சி பாரதம் கட்சி தகவல் தெரிவித்துள்ளது. அதிமுகவுடன் கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த காத்திருக்கிறோம் என்று புரட்சி பாரதம் கூறியுள்ளது. விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தனித் தொகுதிகளில் ஒரு தொகுதியை வழங்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.