மதுரை: தமிழ்நாட்டில் நாளை தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று இரவு விமான மூலம் மதுரை வருகிறார். நாளை காலை 10 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு பரப்புரை செய்ய திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. சிவகங்கை, தென்காசியில் தே.ஜ. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காரைக்குடியில் நடைபெறும் ரோடு ஷோவில் அமித்ஷா பங்கேற்கிறார்.
மக்களவை தேர்தல்: பரப்புரையில் ஈடுபடுவதற்காக இன்று இரவு அமித்ஷா தமிழகம் வருகை
62