புதினா – 1 கொத்து,
எலுமிச்சை -1,
சர்க்கரை – 50 கிராம்
தண்ணீர் -150 மி.லி.,
ஐஸ் கட்டிகள் – சிறிதளவு.
செய்முறை:
எலுமிச்சையை சாறு பிழிந்து எடுத்து அதனுடன் தேவையான தண்ணீர், சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து, மிக்ஸியில் நன்கு அடித்துக்கொள்ள வேண்டும். பின்னர், அதை ஒரு டம்ளரில் மாற்றி அதனுடன் புதினா இலைகளை சேர்த்து பரிமாறவும்.