170
மதுரை: சொத்துவரியில் பெயர் மாற்ற ரூ.10,000 லஞ்சம் பெற்ற வருவாய் அலுவலர், உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வருவாய் அலுவலர் ஆறுமுகம், உதவியாளர் சுதாகரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.