சென்னை: பால் நுகர்வோரின் தேவையை அறிந்து 5 வகையான பால் உபபொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ரூ.116 கோடிக்கு ஆவின் இனிப்புகள் விற்பனை செய்து சாதனை. தமிழ்நாட்டில் தயிர் ‘தஹி’ ஆகாது, இந்தி திணிக்கப்படும் போதெல்லாம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கம் தான் திமுக என்று அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.