சென்னை: KLP PROJECTS, LANDMARK GROUP, பின்னி நிறுவனங்களில் நடந்த சோதனையில் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நிறுவனங்களின் இடங்கள், நிறுவன இயக்குநர்களின் வீடுகள் உள்ளிட்டவற்றில் சோதனை நடந்தது. வணிகப் பதிவுகள், அசையும், அசையா சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அயலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.