சென்னை :கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது தமிழ்நாடு அணி. ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற யோகா போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் சர்வேஷ், தேவேஷ் இரட்டையர்கள் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு அணி 127.89 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் மே.வங்கம் 127.57, மராட்டியம் 127.20 புள்ளிகள் பெற்று தோல்வி அடைந்தது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது தமிழ்நாடு அணி!!
previous post