132
சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்துள்ளார். திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் முக்குலத்தோர் புலிப்படை கட்சி பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார்.