சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட 12 குழுக்களை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். அமைச்சர்கள் தலைமையில் 12 குழுக்களை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அரசுடன் இணைந்து விழாக்களை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் குழுக்கள் மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்