ஒரே தேசம், ஒரே பால் என்ற கோஷத்தை பாஜ எழுப்ப முயன்றால் அதனை அனுமதிக்க மாட்டோம்.
- காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
மாணவர்களின் கல்வி நாட்டின் நிகழ்காலத்தை உருவாக்குவதோடு, வருங்காலத்தை வளமாக்கும் நோக்கில் அமைய வேண்டும்.
- பிரதமர் நரேந்திர மோடி
பாஜவை வீழ்த்த விரும்பும் கட்சிகளோடு ஒன்றாகச் செயல்படுவோம். இந்திய நாட்டிற்கான ஒரு சித்தாந்தப் போரை எதிர்கொண்டுள்ளோம்.
- காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி
சித்தராமையா, டி.கே.சிவகுமார் மற்றும் எச்.டி.குமாரசாமி ஆகியோரை தேர்தலில் தோற்கடிப்பது மட்டுமே எங்கள் நோக்கம்.
- முதல்வர் பசவராஜ் பொம்மை