Thursday, May 9, 2024
Home » இந்தியா கூட்டணியின் வெற்றி தொடரட்டும்; முடியட்டும் பாசிச பாஜக ஒன்றிய ஆட்சி: தி.க. தலைவர் கி.வீரமணி

இந்தியா கூட்டணியின் வெற்றி தொடரட்டும்; முடியட்டும் பாசிச பாஜக ஒன்றிய ஆட்சி: தி.க. தலைவர் கி.வீரமணி

by Suresh

சென்னை: இந்தியா கூட்டணியின் வெற்றி தொடரட்டும், முடியட்டும் பாசிச பாஜக ஒன்றிய ஆட்சி என திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். ராஜ்பவன் வெற்றியோடு புறப்பட்டு இந்தியா கூட்டணி வெற்றிக்கு மலைக்கோட்டை நகரில் முதல்வர் மகத்தான முழக்கம், ஊழல் கறைபடிந்த, உச்சநீதிமன்றத்தால் தொடர்ந்து குட்டு வாங்கிய பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்த முதல்வர் மகத்தான முழக்கம், மக்கள் வெள்ளத்தினிடையே பிரதமர் மோடிக்கு கேள்விக் கணைகள், தொடரட்டும் வெற்றிகள், வாழ்த்துகள் வெற்றி மலர்களாகும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

seventeen + 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi