Friday, May 31, 2024
Home » இந்திய ரயில்வேயில் 9 ஆயிரம் டெக்னீசியன்கள்

இந்திய ரயில்வேயில் 9 ஆயிரம் டெக்னீசியன்கள்

by Porselvi

1. Technician Grade I Signal: 1100 இடங்கள். சம்பளம்: ரூ.29,200. வயது: 01.07.2024 அன்று 18 முதல் 36க்குள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/தகவல் தொழில்நுட்பம்/இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய ஏதாவதொரு பொறியியல் பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் அல்லது பி.இ.,/பிடெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இயற்பியல்/எலக்ட்ரானிக்ஸ்/கம்ப்யூட்டர் சயின்ஸ்/தகவல் தொழில்நுட்பம்/இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் பிஎஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. Technician Grade III: 7,900 இடங்கள். சம்பளம்: ரூ.19,900. வயது: 01.07.2024 அன்று 18 முதல் 33க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர்/வெல்டர்/பிளம்பர்/பெயின்டர்/வயர்மேன்/ எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்/கிரேன் ஆபரேட்டர்/பேட்டர்ன் மேக்கர்/ேமால்டர்/பவுண்டரிமேன்/போர்ஜர் மற்றும் ஹீட் ட்ரீட்டர்/பவர் எலக்ட்ரானிக்ஸ்/மிஷினிஸ்ட்/கார்பென்டர்/டர்னர்/மிஷின் டூல் ஆபரேட்டர்/ கேஸ் கட்டர் ஆகிய ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.500/-. எஸ்சி., எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு ரூ.250/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.www.indianrailways.gov.in அல்லது www.rrbchennai.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.04.2024.

You may also like

Leave a Comment

5 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi