Wednesday, May 15, 2024
Home » ஒசூர் அருகே யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு முதற்கட்ட தவணையாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது!

ஒசூர் அருகே யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு முதற்கட்ட தவணையாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது!

by Suresh

ஒசூர்: ஒசூர் அருகே யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு முதற்கட்ட தவணையாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. யானை தாக்கி 2 பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உயிரிழந்த 2 பேர் குடும்பத்துக்கு முதற்கட்ட தவணையாக தமிழ்நாடு அரசு சார்பில் வனத்துறையினர் ரூ.2 லட்சத்தை வழங்கினர்.

You may also like

Leave a Comment

5 + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi