நியூயார்க்: ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும், பெரும் கோடீஸ்வர முதலீட்டாளரும், சமூக ஆர்வலருமான ஜார்ஜ் சொரோஸ் ₹ 2.06 லட்சம் கோடி மதிப்புள்ள அவரது தொழில்களின் நிர்வாக பொறுப்பை 37 வயதுடைய 2வது மகன் அலெக்ஸாண்டர் சொரோஸ் இடம் ஒப்படைத்தார். இவரது ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் அறிக்கையில் மோடி அரசை பற்றி குற்றம் சாட்டியதால், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நிய செலாவணி ஒழுங்குமுறை ஆணையம் அவரது தொண்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
₹2 லட்சம் கோடி மதிப்பு ஹிண்டன்பர்க் நிர்வாக பொறுப்பு மகனிடம் ஒப்படைப்பு
previous post