Saturday, June 1, 2024
Home » உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்துக்கு ரூ.360 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் அறிவிப்பு

உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்துக்கு ரூ.360 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் அறிவிப்பு

by Suresh

சென்னை: உயர்கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்துக்கு ரூ.360 கோடி ஒதுக்கீடு என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும் 1000 நபர்களுக்கு ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே, வங்கி தேர்வுகளுக்காக 6 மாத உறைவிட பயிற்சி அளிக்கப்படும் எனவும் 6 மாத உறைவிட பயிற்சிக்காக ரூ.6 கோடி ஒதுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

nineteen − 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi