Sunday, May 12, 2024
Home » கடந்த ஆண்டு தேசிய கீதம் படும்போதே எழுந்து வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்தவர் ஆளுநர் ரவி: பீட்டர் அல்போன்ஸ் கண்டனம்

கடந்த ஆண்டு தேசிய கீதம் படும்போதே எழுந்து வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்தவர் ஆளுநர் ரவி: பீட்டர் அல்போன்ஸ் கண்டனம்

by Dhanush Kumar
Published: Last Updated on

சென்னை: கடந்த ஆண்டு தேசிய கீதம் படும்போதே எழுந்து வெளியேறி தேசிய கீதத்தை அவமதித்தவர் ஆளுநர்தான் என்று பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். ஆளுநர் உரை என்பது ஆளுநரின் கொள்கைகளை சொல்வதல்ல, அரசின் கொள்கைகளை சொல்வது என்பதை ஆளுநர் ரவி புரிந்து கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

nineteen − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi