கொல்கத்தா: மேற்கு வங்க கல்வி அமைச்சரை பதவியில் இருந்து நீக்க மாநில அரசுக்கு ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்க ஆளுநர் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக அமைச்சர் பிரத்யா பாசு பதிலடி கொடுத்தார்.
மேற்கு வங்க அமைச்சரை பதவிநீக்க ஆளுநர் வலியுறுத்தல்
162
previous post