Monday, May 20, 2024
Home » சிறுமி பலி எதிரொலி: திருப்பதி அலிபிரி மலைப்பாதை 7வது மைலில் இருந்து நரசிம்மசுவாமி கோயில் வரை உயர் எச்சரிக்கை மண்டலமாக அறிவிப்பு..!!

சிறுமி பலி எதிரொலி: திருப்பதி அலிபிரி மலைப்பாதை 7வது மைலில் இருந்து நரசிம்மசுவாமி கோயில் வரை உயர் எச்சரிக்கை மண்டலமாக அறிவிப்பு..!!

by Kalaivani Saravanan
Published: Last Updated on

ஆந்திரா: திருப்பதி அலிபிரி மலைப்பாதை 7-வது மைலில் இருந்து நரசிம்மசுவாமி கோயில் வரை உயர் எச்சரிக்கை மண்டலமாக வனத்துறை அறிவித்துள்ளது. வனவிலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனப்பகுதியில் ட்ராப், டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. சிறுமியை தாக்கி கொன்றது சிறுத்தையா? கடியா என பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

1 + 18 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi