179
திருப்பூர்: தாராபுரம் அருகே 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரம் செய்த கட்டட தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். சின்னக்கம்பாளையத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சிவகுமாரை தாராபுரம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.