162
திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 23 வயது இளைஞர் நிதிஷ் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.