சென்னை: மாநில அளவில் முதலிடம் பிடித்த நந்தினிக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார். 600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசாக வழங்கினார். மாநில அளவில் முதலிடம் பிடித்த நந்தினிக்கு நடிகர் விஜய் ஊக்கத்தொகை, வைர நெக்லஸ் வழங்கினார். பொதுத்தேர்வில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு நடிகர் விஜய் சான்றிதழ் வழங்குகிறார்.