சென்னை: தமிழக அரசு எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரியில் மே 2 முதல் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மே 2ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பங்களை பெறலாம். கல்லூரியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் www.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.