Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி காலமானார்

ஈரோடு; ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி மாரடைப்பால் காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி திடீர் மாரடைப்பால் காலமானார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுக சார்பில் ஈரோடு தொகுதியில் வெற்றி பெற்றவர் கணேசமூர்த்தி.