உலகின் மிகவும் மூத்த பெண் கைவினை கலைஞரான ஜப்பானின் யாயோயி குஸாமாவின் பிரமிப்பூட்டும் பலூன்கண்காட்சி இங்கிலாந்தில் பல்லாயிரக்கணக்கானோரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில்தொடங்கியுள்ள இந்த பலூன் கண்காட்சியில் யாயோயி குஸாமாவின் கற்பனை வளத்தில் உருவான பிரமாண்டமான உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் பிரம்மிப்பூட்டும் பலூன் கண்காட்சி..!!
previous post