டெல்லி: தேர்தல் தொடர்பான நோட்டீஸ், சுவரொட்டிகளில் அச்சிடுபவர், வெளியிடுபவர் பெயர், முகவரி கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. துண்டு பிரசுரங்கள், செய்தி அறிக்கைகளில் அச்சிடுபவர் பெயர், முகவரி கட்டாயம் இடம் பெற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவு அளித்துள்ளது.
தேர்தல் தொடர்பான நோட்டீஸ், சுவரொட்டிகளில் அச்சிடுபவர், வெளியிடுபவர் பெயர், முகவரி கட்டாயம் இடம் பெற வேண்டும்: தேர்தல் ஆணையம்
177