123
சென்னை: கடந்த இரண்டரை மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று நள்ளிரவு 12 மணியுடன் தேர்தல் நடத்தை விதிகள் முடிவடைவதை அடுத்து, நாளை முதல் அரசின் முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.