Friday, May 10, 2024
Home » தேர்தல் களத்தில் அதிமுகவை சந்திக்க திமுக தயார்: முதலமைச்சர் ஸ்டாலின் சவால்

தேர்தல் களத்தில் அதிமுகவை சந்திக்க திமுக தயார்: முதலமைச்சர் ஸ்டாலின் சவால்

by Arun Kumar

தூத்துகுடி: திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது மகிழ்ச்சி தருகிறது.தேர்தல் களத்தில் அதிமுகவை சந்திக்க திமுக தயாராகவே உள்ளது. ஈவு இரக்கம் இல்லாமல் ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு அதிமுக ஆட்சியே உதாரணம். உதயநிதி பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுவது எனக்கு இரண்டாவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முதல்வர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

12 + 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi