டெல்லி: NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம் செய்து ஒன்றிய அரசு உத்தரவு அளித்துள்ளது. கூடுதல் பதவியை தற்காலிகமாக மேம்படுத்துவதன் மூலம் “இன்-சிட்டு” அடிப்படையில் IB. இயக்குநர் பதவிக்கு பொறுப்பேற்ற நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் அல்லது அவர் பணி ஓய்வு பெறும் தேதி வரை அதாவது 30.04.2026 வரை அதிகாரியின் பதவிக்காலம் உள்ளது.
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு
107
previous post