1மதுரை: அதிமுக மாநாட்டில் கலந்து கொள்ளும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க கோரிய வழக்கு, போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என அதிமுக தரப்பில் வாதம் நடத்தப்பட்டது. 20ம் தேதி தான் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது 19ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார், போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி பதில் அளித்துள்ளார்.