148
டெல்லி: டெல்லி சுகாதார அமைச்சர் அதிஷிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாஜகவில் சேராவிட்டால் சிறை செல்ல நேரிடும் என பாஜக தரப்பில் பேரம் பேசியதாக அமைச்சர் அதிஷி தெரிவித்திருந்தார்.