Monday, April 15, 2024
Home » பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு ராமேஸ்வரம் கஃபே, மார்ச் 8ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது: ராமேஸ்வரம் கஃபே சிஇஓ தகவல்

பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு ராமேஸ்வரம் கஃபே, மார்ச் 8ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது: ராமேஸ்வரம் கஃபே சிஇஓ தகவல்

by Arun Kumar

பெங்களூரு: பாதிப்புகள் சரிசெய்யப்பட்டு ராமேஸ்வரம் கஃபே, மார்ச் 8ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. குண்டுவெடிப்பில் காயமடைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு உறுதுணையாக நாங்கள் எப்போதும் நிற்போம். இந்தியாவில் இத்தகைய சம்பவம் இனி எங்கும் நடக்கக் கூடாது என்பதை ஒன்றிய-மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே சிஇஓ ராகவேந்திர ராவ் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

11 + 12 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi