244
சென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டும் பணிகள் தொடர்ந்து வருகின்றன என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். சிறுவாணி அணை தொடர்பாக கேரள அரசிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.