சீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயிலில் இருந்து சுமார் 1000 பயணிகள் 105 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். சீனாவின் பெய்ஜிங் பகுதியில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்தது. 5 நாட்கள் தொடர்ந்த மழையால் வட சீனாவில் பல இடங்கள் வெள்ளக்காடாகின.
சீனாவில் வெள்ளத்தில் சிக்கிய ரயில் பயணிகள்: 105 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாதுகாப்பாக மீட்பு
by Lavanya
![1](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/08/1-80.jpg)
![2](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/08/2-73.jpg)
![3](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/08/3-71.jpg)
![4](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/08/4-70.jpg)
![5](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/08/5-71.jpg)
![6](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/08/6-69.jpg)
![7](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/08/7-68.jpg)
![8](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/08/8-66.jpg)
![9](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/08/9-58.jpg)
![10](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/08/10-57.jpg)
![11](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/08/11-55.jpg)
![12](https://www-dinakaran-com.imagibyte.sortdcdn.net/wp-content/uploads/2023/08/12-53.jpg)