சென்னை: நாட்டின் உயரிய விருதான பத்மவிபூஷன் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுபெற தேர்வானவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். வைஜெயந்தி மாலா, பத்மா சுப்ரமணியம் ஆகியோருக்கு பத்மவிபூஷன் விருதுயும் பத்திரப்பன், ஜோஷ்னா சின்னப்பா, ஜோ டி குரூஸ், சேஷம்பட்டி சிவலிங்கம் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குப் பத்மபூஷன் விருது அறிவித்துள்ளனர்.