தனது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குச் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதே போல், வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் : தலைவர்கள் நினைவிடங்களில் மரியாதை!!
previous post