Friday, May 10, 2024
Home » சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் உதவி மேலாளர்

சென்னை மெட்ரோ ரயில் கழகத்தில் உதவி மேலாளர்

by Porselvi

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. Deputy Manager/Assistant Manager
i) Planning: 2 இடங்கள்.
ii) Quantity Surveyor: 3 இடங்கள்.
iii) Civil: 3 இடங்கள்.
தகுதி: சிவில் பாடத்தில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
iv) Architect: 2 இடங்கள். தகுதி: பி. ஆர்க் பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 4 வருட பணி அனுபவம்.

2. Assistant Manager (Mechanical): 1 இடம்.
தகுதி: மெக்கானிக்கல் பிரிவில் பி.இ.,/பி.டெக் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.
Deputy Manager பணிக்கு வயது 35க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.75,000. Assistant Manager பணிக்கு வயது 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.62,000.
நேர்முகத்தேர்வு. மருத்துவத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.300/-. எஸ்சி/எஸ்டியினருக்கு ரூ.50. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.https://careers.chennaimetrorail.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.04.2024.

You may also like

Leave a Comment

20 − 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi