Thursday, February 29, 2024
Home » சென்னை, செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில், பாம்புகளை பிடிப்பவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிப்பு

சென்னை, செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில், பாம்புகளை பிடிப்பவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிப்பு

by Suresh

சென்னை: மிக்ஜாம் புயல் எதிரொலியாக பெய்த தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் புகுந்துவிட வாய்ப்புள்ளதால் சென்னை, செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதியில், பாம்புகளை பிடிப்பவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

1) பாபா 98415 88852 (போரூர், ஐயப்பந்தாங்கல், வளசரவாக்கம், பூந்தமல்லி, நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு)

2) சக்தி 90943 21393 (போரூர், ராமாபுரம், நெற்குன்றம், மணப்பாக்கம், முகலிவாக்கம் மற்றும் பெரம்பூர்)

3) கணேசன் 74489 27227 (அண்ணாநகர் முதல் பட்டாபிராம் வரை)

4) ஜெய்சன் 80562 04821 (குரோம்பேட்டை பகுதிகள்)

5) ராபின் 88078 70610 (குரோம்பேட்டை முதல் தாம்பரம் வரை)

6) மணிகண்டன் 98403 46631 (போரூர் மற்றும் ஆலப்பாக்கம் அருகிலுள்ள ஏரியா)

7) ரவி 96001 19081 (குரோம்பேட்டை ஏரியா)

8) ஷாவன் (அ) ஷேவன் 94450 70909 & 63791 63347 (திருவான்மியூர், ECR மற்றும் OMR ஏரியா)

9) நாகேந்திரன் 99400 73642 (மணலி, தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவொற்றியூர் மற்றும் தாம்பரம் சுற்றுவட்டாரம்)

10) பிரவீன் 99622 05585 (தாம்பரம் சுற்றுவட்டாரம்)

11) அர்ஜூன் 91765 43213 ECR & OMR (கிழக்கு கடற்கரை சாலை & பழைய மகாபலிபுரரம் ரோடு)

12) சந்திரன் 98407 24104 (தாம்பரம், படப்பை மற்றும் திருநீர்மலை)

13) முருகேசன் 98848 47673 (பெருங்களத்தூர் முதல் மறைமலை நகர் வரை)

14) விஜய் ஆனந்தன் 98843 06960 (சோழிங்கநல்லூர் முதல் கேளம்பாக்கம் வரை)

15) ஆதித்தன் 84895 17927 (செங்கல்பட்டு மாவட்டம்)

You may also like

Leave a Comment

eighteen − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi