சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து பேருந்துகளும் அட்டவணைப்படி இயக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பணிமனைகளில் இருந்தும் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுகின்றன என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். பேருந்து இயக்கம் தொடர்பாகப் பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி பயணம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து பேருந்துகளும் அட்டவணைப்படி இயக்கம்: போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ்
previous post