மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பும் திட்டத்தை பல்வேறு தனியார் நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளனர். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசின் ப்ளூ ஆர்ஜின், எலான்மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ், ரிச்சர்ட் பிரான்ஸின் வர்ஜின் காலட்ரிக் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஜெஃப் பெசோசின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆர்ஜின் நிறுவன ராக்கெட்டில் 7வது முறையாக 6 பேர் கொண்ட குழு நேற்று மாலை விண்வெளிக்கு பயணம் செய்தனர்.





















117
previous post