அசாம்: பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள யுபிபிஎல் கட்சியின் உறுப்பினர் பெஞ்சமின், ரூ.500 நோட்டுக் கட்டுகளுடன் கட்டிலில் படுத்திருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், இவ்விவகாரம் பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
500 ரூபாய் நோட்டுகளில் படுத்த பாஜக கூட்டணி கட்சி பிரமுகர்
140
previous post