127
உத்தரபிரதேசம்: அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவில் பாலிவுட் நடிகைகள் ஆலியா பட், கங்கனா ரணாவத், கத்ரினா கைஃப் பங்கேற்றுள்ளனர். அனில் கும்ளே, சச்சின், சாய்னா நேவால், பி.டி.உஷாவும் பங்கேற்றுள்ளனர்.