புதுடெல்லி: அயோத்தியில் மிகப்பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அயோத்தியில் இருந்து குஜராத் தலைநகர் அகமதாபாத்துக்கு நேரடி விமான சேவை மற்றும் அயோத்தி டெல்லி இடையே நேரடி விமான சேவையை ஒன்றிய சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நேற்று காணொலி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அயோத்தி – அகமதாபாத் விமான சேவை துவக்கம்
previous post