ராணிபேட்டை: அரக்கோணம் ஐஎன்எஸ் கப்பற்படை தளத்தில் 100-வது ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி நிறைவு விழா நடைபெறுகிறது. ஹெலிகாப்டர் பைலட் பயிற்சி நிறைவு விழாவில் 21 ஹெலிகாப்டர்கள் பைலட் பயிற்சி முடிந்து செல்கின்றனர். நிகழ்ச்சியில் சிறந்து விளங்கிய ஹெலிகாப்டர் பைலட்களுக்க விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டன.