526
சென்னை: அப்போலோ மருத்துவ குழும தலைவர் பிரதாப் ரெட்டியின் கார் மீது லோடு வேன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற லோடு வேன் ஓட்டுநர் மீது சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.