2017-ல் ஆர்.கே.நகர் தேர்தலின்போதும் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியிருந்தது. 2017 சோதனையின்போது ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடந்த சோதனை தொடர்பான ஆவணங்கள் விஜயபாஸ்கர் வீட்டில் சிக்கின. கூட்டணியை இறுதிசெய்து அதிமுக நேற்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்த நிலையில் சோதனை நடைபெறுகிறது.